அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்

குறள் 377ஊழ்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடிதொகுத்தார்க்குந் துய்த்த லரிது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்காவிட்டால் கோடிப்பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 76 · ஸ்கேன் 109 · மூலமும் சான்றும்