குறள் 376 — ஊழ்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.
மூலம் · அச்சுப் பக்கம் 76 · ஸ்கேன் 109 · மூலமும் சான்றும்