அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்

குறள் 375ஊழ்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்நல்லவாஞ் செல்வஞ் செயற்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும் போது அவை நல்லவைகளாக முடிந்துவிடுவதும் இயற்கை நிலை எனப்படும்.

மூலம் · அச்சுப் பக்கம் 75 · ஸ்கேன் 108 · மூலமும் சான்றும்