அறத்துப்பால் · ஊழியல் · ஊழ்

குறள் 374ஊழ்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இருவே றுலகத் தியற்கை திருவேறுதெள்ளிய ராதலும் வேறு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும். ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 75 · ஸ்கேன் 108 · மூலமும் சான்றும்