குறள் 373 — ஊழ்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உண்மை யறிவே மிகும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கூரிய அறிவு வழங்கக்கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 75 · ஸ்கேன் 108 · மூலமும் சான்றும்