குறள் 378 — ஊழ்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலஊட்டா கழியு மெனின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவும் மேற்கொள்வர்.
மூலம் · அச்சுப் பக்கம் 76 · ஸ்கேன் 109 · மூலமும் சான்றும்