குறள் 370 — அவாவறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக் கூடியதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 74 · ஸ்கேன் 107 · மூலமும் சான்றும்