குறள் 369 — அவாவறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்துன்பத்துள் துன்பங் கெடின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்.
மூலம் · அச்சுப் பக்கம் 74 · ஸ்கேன் 107 · மூலமும் சான்றும்