குறள் 362 — அவாவறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுவேண்டாமை வேண்ட வரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
விரும்புவதனால் பிறக்காமலே இருந்திருக்க வேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்பநிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்.
மூலம் · அச்சுப் பக்கம் 73 · ஸ்கேன் 106 · மூலமும் சான்றும்