அறத்துப்பால் · துறவறவியல் · அவாவறுத்தல்

குறள் 361அவாவறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்தவாஅப் பிறப்பீனும் வித்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஆசையை, எல்லா உயிர்களிடமும், எவ்வக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்.

மூலம் · அச்சுப் பக்கம் 73 · ஸ்கேன் 106 · மூலமும் சான்றும்