அறத்துப்பால் · துறவறவியல் · மெய்யுணர்தல்

குறள் 360மெய்யுணர்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்நாமங் கெடக்கெடு நோய்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 72 · ஸ்கேன் 105 · மூலமும் சான்றும்