குறள் 355 — மெய்யுணர்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 71 · ஸ்கேன் 104 · மூலமும் சான்றும்