குறள் 35 — அறன் வலியுறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்ற தறம்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 7 · ஸ்கேன் 40 · மூலமும் சான்றும்