குறள் 34 — அறன் வலியுறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்ஆகுல நீர பிற.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 7 · ஸ்கேன் 40 · மூலமும் சான்றும்