குறள் 33 — அறன் வலியுறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதேசெல்லும்வாய் எல்லாஞ் செயல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 7 · ஸ்கேன் 40 · மூலமும் சான்றும்