குறள் 32 — அறன் வலியுறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதைவிடத் தீமையானதும் வேறில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 7 · ஸ்கேன் 40 · மூலமும் சான்றும்