அறத்துப்பால் · பாயிரவியல் · அறன் வலியுறுத்தல்

குறள் 31அறன் வலியுறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

மூலம் · அச்சுப் பக்கம் 7 · ஸ்கேன் 40 · மூலமும் சான்றும்