குறள் 30 — நீத்தார் பெருமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்செந்தண்மை பூண்டொழுக லான்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.
மூலம் · அச்சுப் பக்கம் 6 · ஸ்கேன் 39 · மூலமும் சான்றும்