குறள் 29 — நீத்தார் பெருமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயுங் காத்தல் அரிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.
மூலம் · அச்சுப் பக்கம் 6 · ஸ்கேன் 39 · மூலமும் சான்றும்