குறள் 347 — துறவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர்க்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.
மூலம் · அச்சுப் பக்கம் 70 · ஸ்கேன் 103 · மூலமும் சான்றும்