அறத்துப்பால் · துறவறவியல் · துறவு

குறள் 346துறவு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த உலகம் புகும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

யான், எனது என்கிற ஆணவத்தை அறவே விலக்கி விட்டவன், வான்புகழையும் மிஞ்சுகின்ற உலகப் புகழுக்கு உரியவனாவான்.

மூலம் · அச்சுப் பக்கம் 70 · ஸ்கேன் 103 · மூலமும் சான்றும்