குறள் 341 — துறவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 69 · ஸ்கேன் 102 · மூலமும் சான்றும்