குறள் 340 — நிலையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்துச்சி லிருந்த உயிர்க்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உடலுடன் தங்கியுள்ள உயிருக்கு அதனைப் பிரிந்தால் வேறு புகலிடம் கிடையாது.
மூலம் · அச்சுப் பக்கம் 68 · ஸ்கேன் 101 · மூலமும் சான்றும்