குறள் 339 — நிலையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கிவிழிப்பது போலும் பிறப்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.
மூலம் · அச்சுப் பக்கம் 68 · ஸ்கேன் 101 · மூலமும் சான்றும்