அறத்துப்பால் · துறவறவியல் · துறவு

குறள் 342துறவு

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்ஈண்டியற் பால பல.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைத் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 69 · ஸ்கேன் 102 · மூலமும் சான்றும்