குறள் 333 — நிலையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்அற்குப ஆங்கே செயல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நம்மை வந்தடையும் செல்வம் நிலையற்றது என்பதை உணர்ந்து அதைக்கொண்டு அப்பொழுதே நிலையான நற்செயல்களில் ஈடுபட வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 67 · ஸ்கேன் 100 · மூலமும் சான்றும்