குறள் 332 — நிலையாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அதுவிளிந் தற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்து முடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப் போன்றதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 67 · ஸ்கேன் 100 · மூலமும் சான்றும்