அறத்துப்பால் · துறவறவியல் · நிலையாமை

குறள் 331நிலையாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 67 · ஸ்கேன் 100 · மூலமும் சான்றும்