அறத்துப்பால் · துறவறவியல் · கொல்லாமை

குறள் 330கொல்லாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பார் என்று முன்னோர் கூறுவர்.

மூலம் · அச்சுப் பக்கம் 66 · ஸ்கேன் 99 · மூலமும் சான்றும்