குறள் 329 — கொல்லாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்புன்மை தெரிவா ரகத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகுத்தறிவு இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்.
மூலம் · அச்சுப் பக்கம் 66 · ஸ்கேன் 99 · மூலமும் சான்றும்