அறத்துப்பால் · துறவறவியல் · இன்னா செய்யாமை

குறள் 319இன்னா செய்யாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னாபிற்பகல் தாமே வரும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பிறருக்குத் தீங்கு விளைவித்துவிட்டோம் என்று ஒருவர் மகிழ்ந்து கொண்டிருக்கும்போதே, அதேபோன்ற தீங்கு அவரையே தாக்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 64 · ஸ்கேன் 97 · மூலமும் சான்றும்