அறத்துப்பால் · துறவறவியல் · இன்னா செய்யாமை

குறள் 320இன்னா செய்யாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தீங்கு செய்தவருக்கே தீங்குகள் வந்துசேரும். எனவே தீங்கற்ற வாழ்வை விரும்புகிறவர்கள், பிறருக்குத் தீங்கிழைத்தல் கூடாது.

மூலம் · அச்சுப் பக்கம் 64 · ஸ்கேன் 97 · மூலமும் சான்றும்