குறள் 318 — இன்னா செய்யாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோமன்னுயிர்க் கின்னா செயல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?
மூலம் · அச்சுப் பக்கம் 64 · ஸ்கேன் 97 · மூலமும் சான்றும்