குறள் 317 — இன்னா செய்யாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்மாணாசெய் யாமை தலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எவ்வளவிலும், எப்பொழுதும், எவரையும் இழிவுபடுத்தும் செயலை மனத்தால்கூட நினைக்காமல் இருப்பதே முதன்மையான சிறப்பாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 64 · ஸ்கேன் 97 · மூலமும் சான்றும்