குறள் 314 — இன்னா செய்யாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.
மூலம் · அச்சுப் பக்கம் 63 · ஸ்கேன் 96 · மூலமும் சான்றும்