குறள் 310 — வெகுளாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.
மூலம் · அச்சுப் பக்கம் 62 · ஸ்கேன் 95 · மூலமும் சான்றும்