குறள் 309 — வெகுளாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி யெனின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.
மூலம் · அச்சுப் பக்கம் 62 · ஸ்கேன் 95 · மூலமும் சான்றும்