குறள் 308 — வெகுளாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும்போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.
மூலம் · அச்சுப் பக்கம் 62 · ஸ்கேன் 95 · மூலமும் சான்றும்