குறள் 307 — வெகுளாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அதுபோலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 62 · ஸ்கேன் 95 · மூலமும் சான்றும்