குறள் 305 — வெகுளாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 61 · ஸ்கேன் 94 · மூலமும் சான்றும்