குறள் 304 — வெகுளாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்பகையும் உளவோ பிற.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய்விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 61 · ஸ்கேன் 94 · மூலமும் சான்றும்