அறத்துப்பால் · துறவறவியல் · வெகுளாமை

குறள் 303வெகுளாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீயபிறத்தல் அதனான் வரும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 61 · ஸ்கேன் 94 · மூலமும் சான்றும்