குறள் 298 — வாய்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 60 · ஸ்கேன் 93 · மூலமும் சான்றும்