குறள் 297 — வாய்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையை விடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 60 · ஸ்கேன் 93 · மூலமும் சான்றும்