குறள் 296 — வாய்மை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 60 · ஸ்கேன் 93 · மூலமும் சான்றும்