குறள் 289 — கள்ளாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்லமற்றைய தேற்றா தவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
களவு என்பதைத் தவிர வேறு நல்லவழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 58 · ஸ்கேன் 91 · மூலமும் சான்றும்