அறத்துப்பால் · துறவறவியல் · கள்ளாமை

குறள் 288கள்ளாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்களவறிந்தார் நெஞ்சில் கரவு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.

மூலம் · அச்சுப் பக்கம் 58 · ஸ்கேன் 91 · மூலமும் சான்றும்