அறத்துப்பால் · துறவறவியல் · கள்ளாமை

குறள் 287கள்ளாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்ஆற்றல் புரிந்தார்க ணில்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது.

மூலம் · அச்சுப் பக்கம் 58 · ஸ்கேன் 91 · மூலமும் சான்றும்