அறத்துப்பால் · துறவறவியல் · கள்ளாமை

குறள் 286கள்ளாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்கன்றிய காத லவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 58 · ஸ்கேன் 91 · மூலமும் சான்றும்