குறள் 285 — கள்ளாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.
மூலம் · அச்சுப் பக்கம் 57 · ஸ்கேன் 90 · மூலமும் சான்றும்